ICC உலகக்கோப்பை கிரிக்கெட் 2023…,அணிக்கு திரும்பிய வில்லியம்சன்…,

0
ICC உலகக்கோப்பை கிரிக்கெட் 2023...,அணிக்கு திரும்பிய வில்லியம்சன்...,
ICC உலகக்கோப்பை கிரிக்கெட் 2023...,அணிக்கு திரும்பிய வில்லியம்சன்...,

இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் போது முழங்காலில் காயம் அடைந்த நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் 3 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில், அக்டோபர் மாதம் துவங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வில்லியம்சன் பங்குபெறுவாரா என்று சந்தேகங்கள் இருந்த வேளையில் அவர் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து போதுமான அளவு முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், இருப்பினும் அவர் ICC உலகக்கோப்பை போட்டியின் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி செப்டம்பர் 11 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here