மிரட்டும் புதிய நியூகோவ் வைரஸ் – முக்கிய முடிவுகளை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!!

0

தென்னாப்பிரிக்காவில் வவ்வால் இனங்களில் இருந்து பரவி வரும் புதிய நியூகோவ் வைரஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

மிரட்டும் வைரஸ் :

உலகம் முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்றாலும், மிகவும் தீவிரமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து நியூகோவ் என்று பெயரிடப்பட்ட வைரஸ் மனிதர்களிடம் பரவி வருவதாக சீன விஞ்ஞானிகள் அண்மையில் எச்சரித்தனர்.

இந்த வைரஸ் உலகிற்கு புதிது இல்லை என்றும், கடந்த 2012 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் பரவிய மெர்ஸ் வகை வைரஸ்களின் வகையை சார்ந்தது என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் வவ்வால்களில் முதலில் கண்டறியப்பட்டது என்றும், தற்போது மனிதர்களில் பரவி வருவதாகவும் தெரிவித்தனர். ஆனால், இது குறித்து இன்னமும் ஆய்வுகள் மேற்கொண்ட பின்னரே இதன் முழு விவரம் தெரிய வரும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here