ஆலியா சஞ்சீவ் மாதிரி இன்னொரு ஜோடி ரெடி ஆயிடுச்சு.., எப்போது திருமண தேதி சொல்லுவீங்க!!

0
ஆலியா சஞ்சீவ் மாதிரி இன்னொரு ஜோடி ரெடி ஆயிடுச்சு.., எப்போது திருமண தேதி சொல்லுவீங்க!!
ஆலியா சஞ்சீவ் மாதிரி இன்னொரு ஜோடி ரெடி ஆயிடுச்சு.., எப்போது திருமண தேதி சொல்லுவீங்க!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. அதுவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல் பேமஸான ஒன்று தான். இந்நிலையில் இந்த சீரியலில் நடித்த முக்கிய பிரபலங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக நடித்து வரும் அருண் பிரசாத்தும், ராஜா ராணி 2 சீரியலில் முன்பு வில்லியாக தன்னுடைய சொந்தப் பெயரிலேயே நடித்து வந்த அர்ச்சனாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது என கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் இருவரும் இப்போது வரை தங்களது காதலை நேரடியாக வெளிப்படுத்தவில்லை.

இப்படி இருக்கையில் இவர்கள் மறைமுகமாக தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது கடந்த நவம்பர் 30 அன்று அருண் பிரசாதம் பிறந்தநாள் அன்று ஒரு யானையின் மீது அருண் இருப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்து ஹேப்பி பர்த்டே ஹீரோ என்று அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றும், எப்போ திருமண தேதி சொல்லுவீங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here