முருங்கை கீரையில இந்த மாதிரி செஞ்சா முடி முட்டிக்கு கீழ வளருமா?? இதோ உங்களுக்காக அருமையான டிப்ஸ்!!

0
முருங்கை கீரையில இந்த மாதிரி செஞ்சா முடி முட்டிக்கு கீழ வளருமா?? இதோ உங்களுக்காக அருமையான டிப்ஸ்!!
முருங்கை கீரையில இந்த மாதிரி செஞ்சா முடி முட்டிக்கு கீழ வளருமா?? இதோ உங்களுக்காக அருமையான டிப்ஸ்!!

கீரை வகைகளில் ஒன்றான முருங்கை கீரையை சாப்பிட்டால் உடல் பலம் அதிகரிக்கும் என்று நமக்கு தெரியும். ஆனா இனி அந்த முருங்கைக்கீரை பயன்படுத்தி எப்படி நம்ம ஹேர்‌ க்ரோத்தை அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

  • முருங்கைக்கீரை
  • தேங்காய் பால்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்;

தேவையான அளவு முருங்கை கீரையில் காம்புகள் அனைத்தையும் நீக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு காட்டன் கிளாத் எடுத்து நாம் அரைத்து வைத்துள்ள பேஸ்டை வடிகட்டிக் கொள்ளவும். இத்துடன் சேர்ப்பதற்கு தேவையான தேங்காய் பாலை, இதற்கு முதல் நாள் நைட்டே தேங்காயை அரைத்து பால் எடுத்து வைத்து விடவும். அதை மறுநாள் பார்க்கும் போது அதிலிருந்து நமக்கு தேங்காய் பால் கிரீம் கிடைக்கும்.

தமிழக மகளிருக்கான ரூ.1000 உரிமை தொகை குறித்து முக்கிய அறிவிப்பு., சபாநாயகர் அப்பாவு உறுதி!!

அதை நாம் அரைத்து வைத்துள்ள முருங்கைக்கீரை பேஸ்டுடன் சேர்த்துக் மிக்ஸ் செய்து கொள்ளவும். பிறகு அதை நம் முடியின் வேர் பகுதி மற்றும் தலை முழுவதும் அப்ளை செய்து விட்டு 20 நிமிடம் கழித்து தலையை வாஷ் செய்து விடவும். இப்படி செய்து வருவதன் மூலம் நம்ம முடியின் வளர்ச்சியை அதிகரிக்க, உடைந்த முடிகளை சீராக வளர்வதற்கு இது ஹெல்ப் ஃபுல்லாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here