புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா?? முழு லிஸ்ட் வெளியீடு.., உங்க பெயர் இருக்கானு பாருங்க!!!

0
புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா?? முழு லிஸ்ட் வெளியீடு.., உங்க பெயர் இருக்கானு பாருங்க!!!
தமிழகத்தில் கடந்த ஆண்டு மகளிர் உரிமை தொகைக்கான பணிகள் நடைபெற்றதால் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோரின் விண்ணப்பங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு வருடங்களுக்கு மேலாகியும் தற்போது வரை இவர்களுக்கு இன்னும் புது ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இதனால் உடனடியாக ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்கு விண்ணப்பிக்க அந்த நபர் உத்தரப்பிரதேசத்தின் நிரந்தர குடிமகனாக இருக்க வேண்டும்.
அந்த நபர் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவராக இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 2 லட்சத்து குறைவாக இருக்க வேண்டும். அரசு பதவியில் இருக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது புது ரேஷன் கார்டுக்கு யார் யார் தகுதி பெற்றுள்ளார் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் புது ரேஷன் கார்டு பெற விண்ணப்பத்தை சமர்ப்பித்த அனைவரும் தங்களுடைய பெயர் இடம் பெற்று இருக்கா என்பதை உணவு மற்றும் வளங்கள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here