தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்புக்கான வினாத்தாள் ஆன்லைனில் விநியோகம்., பள்ளிக்கல்வித்துறை முடிவு!!!

0
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்புக்கான வினாத்தாள் ஆன்லைனில் விநியோகம்., பள்ளிக்கல்வித்துறை முடிவு!!!
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்புக்கான வினாத்தாள் ஆன்லைனில் விநியோகம்., பள்ளிக்கல்வித்துறை முடிவு!!!

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புக்கான பொதுத்தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் அரசுப்பள்ளியில் 6 முதல் 9ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கான முழு ஆண்டுத்தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. எனவே இந்த தேர்வுக்கான வினாத்தாள் ஆன்லைன் மூலம் விநியோகம் செய்ய உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது பள்ளி வாரியாக அனுபவமுள்ள ஆசிரியர்களின் பரிந்துரையின் படி வினாத்தாள் தயார் செய்யப்படும். இவை தேர்வுக்கு முந்தைய நாள் அந்தந்த பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கப்படும். பின்னர் பள்ளிகளில் உள்ள பிரிண்டர் மூலமோ அல்லது பிரிண்டிங் பிரஸ் கடையிலோ தேவையான நகல்களை அச்சடித்து தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு ரயிலில் மீண்டும் கட்டண சலுகை., மத்திய அரசுக்கு பறந்த கோரிக்கை., ரயில்வே நிர்வாகம் அதிரடி!!!

இந்த திட்டத்தின் சோதனை முறையாக சென்னை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here