மருத்துவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை., நோயாளி இறந்து விட்டால்? ஒன்றிய அரசின் புதிய சட்டம்!!!

0
மருத்துவர்களுக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை., நோயாளி இறந்து விட்டால்? ஒன்றிய அரசின் புதிய சட்டம்!!!

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் பிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள் அலட்சியமாக செயல்பட்டு நோயாளி உயிரிழக்கும் பட்சத்தில், அது குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்டு, மருத்துவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

ரவிக்காக உண்ணாவிரதம் இருக்கும் விஜயா.., முத்து போட்ட அதிரடி மாஸ்டர் பிளான்!!!

இந்நிலையில் ஒன்றிய அரசு திருத்தம் செய்துள்ள மூன்று புதிய சட்டங்கள், 2024 ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது. இச்சட்டத்தில் பணியின் போது அலட்சியமாக செயல்பட்டு நோயாளியின் உயிர் இழப்புக்கு காரணமாகும் மருத்துவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here