தமிழக பள்ளிகளில் இந்த பயிற்சி விரைவில் தொடங்கும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!!

0
தமிழக பள்ளிகளில் இந்த பயிற்சி விரைவில் தொடங்கும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!!
தமிழக பள்ளிகளில் இந்த பயிற்சி விரைவில் தொடங்கும்.., அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!!

நாடு முழுவதும் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தேர்வில் எப்படியாவது வெற்றி பெற பலரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தமிழக அரசு பள்ளி மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற பள்ளிக்கல்வித்துறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வருடா வருடம் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி இம்மாத இறுதியில் தொடங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்கு ஷாக் நியூஸ்.., இந்த கட்டணம் தாறுமாறாக உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here