கழுத்தில் தாலி தொங்க சிவப்பு நிற உடையில் நயன்தாரா.. முத்தமிட்ட விக்னேஷ் சிவன் – வெளியான திருமண புகைப்படம்!

0
கழுத்தில் தாலி தொங்க சிவப்பு நிற உடையில் நயன்தாரா.. முத்தமிட்ட விக்னேஷ் சிவன் - வெளியான திருமண புகைப்படம்!
விக்கியின் செயலால் நயன்தாராவுக்கு வந்த வினை - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோகம்!!

தமிழ் சினிமாவில் முக்கிய காதல் தம்பதிகளாக வலம் வந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி இன்று (09-06-2022) திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை பல சினிமா பிரபலங்கள் இந்த திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர்.

ஷாருக்கான், நடிகர் கார்த்தி, அட்லீ பிரியா, ஷாலினி அஜித் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். டைட் செக்யூரிட்டி காரணமாக காலை திருமணம் நடந்ததில் இருந்தே எந்த புகைப்படங்களும் வெளிவரவில்லை. மேலும் ஒடிடி தலமான நெட்ப்ளிக்ஸ் இந்த திருமணத்தை நேரில் ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல்முறையாக இவர்களின் திருமணம் புகைப்படம் வெளியாகி உள்ளது. கழுத்தில் தாலியுடன் சிவப்பு நிற ரோஜா உடையில் நயன்தாரா அமர்ந்து இருக்க விக்னேஷ் சிவன் நெற்றியில் முத்தம் கொடுப்பது போல இந்த ஜோடி புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here