உடல்நிலை தேறி புதுவித கெட்டப்புடன் ஆளே மாறிய விஜய் டிவி டிடி – மெர்சல் ஆன ரசிகர்கள்!

0
உடல்நிலை தேறி புதுவித கெட்டப்புடன் ஆளே மாறிய விஜய் டிவி டிடி - மெர்சல் ஆன ரசிகர்கள்!
உள்ளாடை இல்லாமல் படு டைட் ஜாக்கெட்டில் விஜய் டிவி டிடி.. கொஞ்சம் விட்டாலும் கிழிஞ்சுடும் போல!

சில நாட்களுக்கு முன்பு தான் டிடி வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் இருக்கும்படியான புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில், சற்று உடல்நிலை சரியானதும் புதுவித கெட்டப்புடன் இருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டிடியின் ரீசென்ட் புகைப்படம்:

தமிழ் சின்னத்திரை வரலாற்றில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக டிடி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். காபி வித் டிடி மற்றும் ஜோடி நம்பர்-1 போன்ற நிகழ்ச்சி மூலமாக தனது வாழ்க்கையை துவங்கிய டிடி தற்போது பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். துருவ நட்சத்திரம், ஜோஸ்வா உள்ளிட்ட சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் டிடி நடித்திருக்கிறார். எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை சமூக வலை பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் டிடி தி லெஜெண்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிக்பாஸ் அர்ச்சனாவுடன் சேர்ந்து கலந்துகொண்டார். அந்த பட ஆடியோ வெளியீட்டு விழாவில் டிடி வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வந்ததை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தற்போது உடல் நிலை தேறி டிடி ஹேர்கட் செய்து புதிய லுக்கில் இருக்கும்படியான ரீசென்ட் புகைப்படம் ஒன்றையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here