நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் – ஆடம்பர வரவேற்பிற்காக தயாராகும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்!

0
நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் - ஆடம்பர வரவேற்பிற்காக தயாராகும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்!

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை எதிர்நோக்கி காத்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. ரசிகர்கள் பலரும் இப்பொழுதிலிருந்தே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நயன் விக்னேஷ் திருமணம் திருப்பதியில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த திருமணத்தில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தொடர்ந்து சென்னையில் பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முக்கிய சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here