திருப்பதி கோவிலுக்கு நயன்தாராவுடன் ஜோடியாக சென்ற ஷாருக்கான்.., இணையத்தை புரட்டி போடும் வீடியோ!!

0
திருப்பதி கோவிலுக்கு நயன்தாராவுடன் ஜோடியாக சென்ற ஷாருக்கான்.., இணையத்தை புரட்டி போடும் வீடியோ!!
திருப்பதி கோவிலுக்கு நயன்தாராவுடன் ஜோடியாக சென்ற ஷாருக்கான்.., இணையத்தை புரட்டி போடும் வீடியோ!!

தமிழில் பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அதன்படி அட்லீ இயக்கத்தில் வருகிற செப்டம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கும் ஜவான் படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நயன்தாரா. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் இந்த விழாவில் எல்லாரும் கலந்து கொண்ட நிலையில் நடிகை நயன்தாரா மட்டும் கலந்து கொள்ளாததால்,ரசிகர்கள் கவலை பட்டனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் ஜவான் படம் அருமையாக இருப்பதாகவும், இடைவேளை காட்சியில் திரையரங்கம் அதிரும் என்றும் விமர்சனங்கள் வெளியாகிறது. இந்நிலையில், ஜவான் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஷாருக்கானின் மகள் ஆகியோர் திருப்பதி கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here