ஸ்பெயின் நகர வீதியில் காதல் நடனம்.. அதகளப்படுத்தும் நயன்தாரா விக்னேஷ் சிவன்.. இன்ஸ்டாவில் வைரல்!

0
வாடகைத்தாய் சர்ச்சை குறித்து நயன்-விக்கி எந்த விளக்கமும் தரவில்லை.., சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!!
வாடகைத்தாய் சர்ச்சை குறித்து நயன்-விக்கி எந்த விளக்கமும் தரவில்லை.., சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!!

கிட்டத்தட்ட 6 வருட காதல் வாழ்க்கைக்கு பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் தாய்லாந்திற்கு சென்ற இந்த தம்பதி தற்போது மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

இது இவர்களது இரண்டாம் ஹனிமூன் என ரசிகர்கள் கூறினாலும் விக்னேஷ் சிவன் அடுத்து இயக்கும் அஜித்தின் 62வது படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்கு தான் என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

விக்கியும் தன் மனைவியுடன் ஹோட்டல் அறைகளிலும், பார்சிலோனாவின் பிரபலமான இடங்களிலும் இருவரும் மாறி மாறி தங்களது காதலை வெளிப்படுத்தும் விதமான புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ஸ்பெயின் நகர விதிகளில் இந்த தம்பதி ரொமான்டிக் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here