சட்டென கையை பிடித்து இழுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – அதிர்ச்சியில் உறைந்த விஜே தீபிகா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன், தனது தோழி விஜே தீபிகாவுடன் செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வைரல் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். தற்போது தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற கதிர் முல்லை, குடும்பத்தை முன்னேற்ற தொடர்ந்து போராடும் தனம் என்ற வித்தியாசமான கதைகளத்துடன் இந்த சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்தத் தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். குறுகிய காலத்தில், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்தவர்களில் இவரும் ஒருவர். இவர், தனது தோழியும் முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த விஜே தீபிகாவுடன்  சேர்ந்து, திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் முக்கிய பாடல் ஒன்றுக்கு ரீல்ஸ்  செய்துள்ளார்.

'பாண்டியன் ஸ்டோர்ஸில் ஐஸ்வர்யாவாக என்னை நிரூபித்து காட்டுவேன்' - ரசிகர்களின் ஆதரவை திரட்டும் காயத்ரி!!

அதில் கையை பிடித்து இழுக்கும் சரவணன், உறைந்து போய் நிற்கும் தீபிகா  எனப் பார்க்கவே படு ரொமான்டிக்காக இருக்கும் இந்த வீடியோ, இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here