இளைய திலகம் நடிகர் பிரபுவின் ஒரே மருமகனை பார்த்துள்ளீர்களா – அழகிய திருமண புகைப்படம்!

0
இளைய திலகம் நடிகர் பிரபுவின் ஒரே ஒரு மருமகனை பார்த்துள்ளீர்களா - அழகிய திருமண புகைப்படம்!

80ஸ் காலத்தில் முக்கிய நடிகராக இருந்த நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு மற்றும் அவரின் மனைவியை நாம் பாத்திருப்போம். ஆனால் அவரின் மகள் மற்றும் மருமகனை நம்மில் பலர் பார்த்திருக்க மாட்டோம். இந்த பதிவில் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவின் அழகிய திருமண புகைப்படங்களை காணலாம்.

நடிகர் பிரபு:

சின்ன தம்பி, அக்னி நட்சத்திரம், ராஜகுமாரன், குரு சிஷ்யன் என படங்களில் நடித்து புகழ் பெற்றவர் பிரபு. இவர் நடிகர் திலகம் ஷிவானி கணேசனின் இளைய மகன் என்பது நம் அனைவர்க்கும் தெரிந்தது தான். நடிகர் பிரபுவுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரின் மகன் விக்ரம் பிரபு கும்கி, டானா காரன், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் நமக்கு தெரியும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பிரபுவுக்கு ஐஸ்வர்யா என்ற இளைய மகள் உள்ளார். இவருக்கும் பிரபுவின் தங்கை மகன் குணாலுக்கும் கடந்த 2008-ம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்து முடிந்தது. தற்போது ஐஸ்வர்யா – குணால் தம்பதியின் அழகான திருமண புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here