சைடு போஸில் முன்னழகை காட்டிய நயன்தாரா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். மேலும் இவர் போட்டோவை பார்க்கவே பல ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர் என்று கூட சொல்லாம். இந்நிலையில் தற்போது வெள்ளை நிற டிஷர்ட்டில் சைடாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் முதலில் நடித்தது ஐயா திரைப்படம் தான். கேரளாவை சேர்ந்த நயன்தாரா மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு பிரபலம் கிடைத்தது என்னவோ தமிழ்நாட்டில் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரின் விடா முயற்சியால் தான் இந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துளார்.இவரை பற்றிய கிசுகிசுக்கள் அதிகமாவதால் தான் இவருக்கு வளர்ச்சியும் அதிகரிக்கிறது. எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன் கேரியர் என்று இருப்பவர் நயன்தாரா. அவ்வப்போது தனது வதந்திகளுக்கு பதிலடி கொடுத்து தான் வந்தார்.

ஐயா படத்தில் ஆரம்பித்து இப்பொழுது வரை பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நயன். மேலும் தற்போதெல்லாம் முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கும் படங்களை தான் தேர்வு செய்து நடிக்கிறார் நயன்தாரா. இப்பொழுது கூட ஓடிடியில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் செம ஹிட் அடித்தது.

அதன் பிறகு நெற்றிக்கண் படத்திலும் நடித்து வந்தார் நயன்தாரா. இதற்கான டீஸர் நவம்பர் 18 இல் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது. அந்த படத்தின் டீஸர் மிரட்டிவிட்டது என்றே சொல்லலாம். கண் தெரியாத பெண்ணாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

டீஸரை வைத்து பார்க்கும்போது ரேப் சம்மந்தப்பட்ட கதையாக இருப்பதாக தெரிகிறது. நயன்தாராவிற்கு இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று தெரிகிறது. அவ்வப்போது நயனதாரா தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம்.

ஆனால் முக்கால்வாசி அது விக்னேஷ் சிவனுடன் எடுத்ததாக தான் இருக்கும். தற்போது அவர் சிங்கள் ஆக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குட்டை பாவாடையில் சைடு போஸ் கொடுத்தவாறு வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here