மேலாடையை இறக்கி தகதகவென போஸ் கொடுத்த நயன்தாரா – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

திரையுலகில் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் நயன்தாராவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்றே சொல்லலாம். மேலும் தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருகிறார். தற்போது பல நாட்களுக்கு பிறகு இணையத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா

கேரளா பெண்ணான நயன்தாரா தமிழில் உருவான ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமானவர். முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தார் நயன்தாரா. கொழுக் மொழுக் என்று இருந்த நயன்தாராவை மக்களுக்கு பிடித்து போனது. மேலும் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்ல, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருந்தார் நயன்தாரா. தொடர்ந்து பல வெற்றிகளையும் குவித்தார். எந்த அளவிற்கு அவருக்கு பெயரும் புகழும் கிடைத்ததோ அந்த அளவிற்கு அவருக்கு ஏமாற்றமும் கிடைத்தது. இருந்தபோதிலும் தமிழ் திரையுலகில் ஒரு சிங்கபெண்ணாகவே பயணித்து வருகிறார்.

முதலில் சிம்புவை காதலித்து வந்ததாக கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் சில கருத்து வேறுபாடுகளால் இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் பிரபு தேவாவை காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் பல சர்ச்சைகளில் சிக்கினார்.

nayanthara

இவ்வளவு பிரச்சனைகளிலும் திரையுலகில் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். இவர் நடிப்பின் வெளியான பிகில், இமைக்கா நொடிகள், அறம் போன்ற திரைப்படங்கள் செம ஹிட் அடித்தனர். 15 வருடங்களாக சினிமாவில் அதே இடத்தை தக்கவைத்து வருகிறார் நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

விஜய் நடிப்பில் வெளியான வில்லு திரைப்படத்தில் தான் உடல் எடையை குறைத்து தற்போது வரை பராமரித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவனுடன் காதலில் இருக்கும் நயன்தாரா பல புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். சில காலமாக புகைப்படத்தை வெளியிடுவதை நிறுத்தி இருந்த நயன்தாரா தற்போது மேலாடையை கழட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here