இதுவரை யாரும் பார்த்திராத கலர் கலர் நயன்தாரா – புகைப்படத்தை பார்த்து லைக்ஸ்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருந்த அவர் இப்பொழுது தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் நடிக்க ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டு தான் உள்ளார். இவர் பார்க்காத பிரச்னையே கிடையாது.

அனைத்தையும் சமாளித்து தான் இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார். இவரும் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது நாம் அனைவருக்குமே தெரியும்.

நாள் தோறும் பல கப்பிள்ஸ் போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். இப்பொழுது நயன்தாராவின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here