முதுகில் காத்தோட்டமாக ஜன்னல் வைத்து போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0
இப்படி இறுக்கி பிடிச்சு நிக்குறீங்களே ரம்யா பாண்டியன்.. பின்னழகை பார்த்து கிறுகிறுத்து போன ரசிகர்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த ரம்யா பாண்டியன் தற்போது முதுகில் ஜன்னல் வைத்து வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா பாண்டியன்

ஜோக்கர், ஆண் தேவதை படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் மூலம் தான் அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. அவரது பொறுமையை பார்த்து பலரும் வியந்தனர். இப்படி இருக்க அடுத்ததாக அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இப்பொழுது தமிழில் வளர்ந்த்து வரும் நாயகி என்ற அந்தஸ்தை பெற்று விட்டார். இப்படி இருக்க இப்பொழுது அவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here