குட்டியான பாவாடையில் காலழகை காட்டியபடி நிற்கும் நயன்தாரா – ஜூம் செய்யும் இளசுகள்!!

0

பிரபல நடிகையாக வலம் வரும் நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் ஹாட் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

நயன்தாரா

தமிழ் திரையுலகில் உச்சகட்ட நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் விஜய், அஜித் ரேஞ்சுக்கு தமிழில் கலக்கி வருபவர். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தார். இவர் சிக்காத பிரச்சனைகள் கிடையாது.

எதையும் எதிர்த்து துணிந்து நின்றதால் தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரே வந்தது. இப்பொழுது இவரின் திருமண செய்திக்காக பலரும் காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க இவரது ஹாட்டான புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here