விளையாட்டுனாலும் ஒரு நியாயம் வேணாமா?- நீரில் சொட்ட..சொட்ட நனைந்த நிக்கி கல்ராணி!

0

தனது நண்பர்களுடன் நடிகை நிக்கி கல்ராணி பலூன் உடைத்து விளையாடும் நகைச்சுவை வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழில் டார்லிங் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தைப் பிடித்தார். இதனை அடுத்து இவர் மரகத நாணயம், மொட்ட சிவா கெட்ட சிவா,கடவுள் இருக்கான் குமாரு, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தனது எதார்த்தமான நடிப்பால், பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார். சமூக வலைகளில் ஆக்டிவாக வலம் வரும் இவர், காமெடி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது, தனது நண்பர்களுடன்,  பலூனை உடைத்து விளையாடும் விளையாட்டு நிகழ்ச்சியில் தண்ணீர் பந்தை உடைத்து இவர் செய்த காமெடியை பார்த்து ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nikki Galrani ✨ (@nikkigalrani)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here