குடியும் கும்மாளமுமாக சர்ச்சையை கிளப்பிய ராய் லட்சுமி.. குவியும் எதிர்ப்புகள்!!

0

தமிழில் கற்க கசடற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. பின்னர் தான் இவருக்கு அடுத்தடுத்து முன்னணி நாயகன்களில் படங்களில் இருந்து வாய்ப்பு வந்தது. அதை தொடர்ந்து மங்காத்தா, காஞ்சனா, அரண்மனை ஆகிய படங்களில் நடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சமீபத்தில் தான் இவரின் சிண்ட்ரெல்லா 2 படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை விமர்சன ரீதியாக பெற்றது. தற்போது இவர் தமிழில் 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விஸ்கி விளம்பரத்திற்கு போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்கள்  எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here