ஆத்தாடி.., 2 பீஸ் உடையில் நடிகை நயன்தாரா.., ஆடிப்போன இணையதளம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் திரையுலகை கலக்கி வருபவர் தான் நயன்தாரா. ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார். வசூலிலும் இவரது படங்கள் ஹிட் அடித்து விடுகிறது.

விக்னேஷ் சிவனும் இவரும் காதலித்து வரும் நிலையில் இவர்களின் திருமணம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அடுத்ததாக அஜித்துடன் நயன்தாரா ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த படத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியிருக்க அவரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here