மொட்டை மாடியில் அரைகுறை உடையுடன் குனிந்து குனிந்து முன்னழகை காட்டும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரண் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கிரண் ரீசென்ட் போஸ்ட்
தமிழில் முன்னணி நடிகையாக கிரண் வலம் வந்து கொண்டிருக்கிறது. முதன் முதலில் ஜெமினி திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் திரையுலகில் நுழைந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், திவான், வின்னர் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 90’ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாகவும் திகழ்ந்து வருகிறார். தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் கிரண் நடித்திருக்கிறார்.
திரையுலகில் பிஸியாக இருந்தாலும் அதிகமாக சமூக வலை பக்கங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஒவ்வொரு நாளும் இவர் பதிவிடும் புகைப்படத்திற்காக ரசிகர்கள் ஏங்கி தவித்து கொண்டிருக்கின்றனர். எப்போதும் அரைகுறை உடையுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவினை வெளியிட்டு வருகிறார்.
தற்போது மொட்டைமாடியில் அரைகுறை உடையுடன் போஸ் கொடுக்கும்படியான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். என்ன தான் கவர்ச்சி நடிகைகள் புதிதாக வந்து கொண்டே இருந்தாலும் கிரண் தான் எப்போதும் ரசிகர்களின் மனதில் நின்று கொண்டிருக்கிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்