பேண்ட் கூட போடாமல் மாலுக்கு நடுவே கண்டபடி ஆட்டம் போட்ட ரவீனா – வைரலாகும் வீடியோ!

0
பேண்ட் கூட போடாமல் மாலுக்கு நடுவே கண்டபடி ஆட்டம் போட்ட ரவீனா - வைரலாகும் வீடியோ!
பேண்ட் கூட போடாமல் மாலுக்கு நடுவே கண்டபடி ஆட்டம் போட்ட ரவீனா - வைரலாகும் வீடியோ!

ஓ பேபி சுகர் பாடலுக்கு ரவீனா அரைகுறை உடையுடன் நடனமாடும்படியான வீடியோ ஒன்று சமூக வலைப்பக்கங்களில் அதிகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் அந்த வீடியோவினை பார்த்து கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரவீனா ரீசென்ட் போஸ்ட்

சன் தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பான தங்கம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் ரவீனா. இதற்கு அடுத்தபடியாக வசந்தம், பரணி, வள்ளி, பைரவி, 63 நாயன்மார்கள், ராமானுஜர், சந்திரலேகா ஆகிய சீரியல்களில் நடித்தார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌனராகம் சீரியலில் நடித்து கொண்டிருந்தார். சீரியல்களில் மட்டுமல்லாமல் எக்கச்சக்க திரைப்படங்களிலும் நடுத்துள்ளார்.

அதாவது, ஜில்லா, ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை, ராட்சசன் முதலான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்படி திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைப்பக்கங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்போது ஒரு மாலில் நின்று குட்டையான ஒரு உடையை அணிந்து கொண்டு ஓ பேபி சுகர் பாடலுக்கு கண்டபடி நடனமாடும்படியான வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here