Saturday, September 26, 2020

வெள்ளை உடையில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்தாரா – வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

Must Read

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை...

லாக்டவுனில் தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் ஊர் ஊராக சுற்றி வரும் நயன்தாரா தற்போது கோவாவில் ஓய்வெடுத்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் விக்னேஷ் சிவன் கோவா ரிசார்ட்டில் வெள்ளை உடையில் பூ பறித்து மகிழும் நயன்தாராவின் போட்டோவை பதிவிட்டு உள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

நயன்தாரா போட்டோஸ்:

தொகுப்பாளினியாக இருந்து தனது திறமையால் முன்னணி நடிகையாக வளர்ந்தவர் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆக அமைந்ததால் விக்னேஷ் சிவன் பிரபலமடைந்தார். ஆனால் படப்பிடிப்பின் போதே இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. பல ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் காதல் ஜோடியாக வலம் வருகின்றனர்.

நயன்தாரா எந்த சமூக வலைதளங்களையும் பயன்படுத்துவதில்லை. ஆனால் விக்னேஷ் சிவன் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார். நயன்தாராவுடன் ஊர் சுற்றுவது, ஜோடியாக போட்டோ எடுப்பது என அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடுவார். நயன்தாராவை பார்ப்பதற்காகவே அவரை பின்தொடர்பவர்கள் பலர். ஓணம் பண்டிகைக்கு தனி விமானத்தில் இருவரும் கேரளாவிற்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தற்போது கோவாவில் தனி ரிசார்ட்டில் விக்னேஷ் சிவன், நயன்தாரா, அவரது அம்மா என குடும்பத்துடன் ஜாலியாக ஓய்வெடுத்து வருகின்றனர். அந்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் வெள்ளை உடையில் ஜொலிக்கும் நயன்தாராவை பார்த்த ரசிகர்கள் கவிதைகளால் கமெண்ட் பாக்ஸை நிரப்பி வருகின்றனர். நயன்தாரா பூ பறிப்பதை பார்த்த வெறித்தமான ரசிகர்கள் ‘ஒரு பூவே பூ பறிக்கிறதே’ என ஜொள்ளு விட்டு வருகின்றனர். அந்த போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக வெடிகுண்டு வீசி பின்னர் அரிவாளால் ஒரு...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை அதிகரித்து இருந்த நிலையில் இன்று மீண்டும்...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...

காருக்குள் வருங்கால கணவருடன் போட்டோ எடுத்த சித்ரா – இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் வெள்ளித்திரை நட்சத்திரங்களை போலவே சின்னத்திரை நட்சத்திரங்களும் கலக்கி வருகின்றனர். மேலும் சின்னத்திரை நடிகைகளுக்கும் தற்போது மவுசு அதிகம். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம் சித்ராவிற்கு தனி ரசிகர் பட்டாளமே...

More Articles Like This