இந்தியா திரும்பும் நயனின் மாஸ்டர் பிளான் – முதல் படமே இது தான்!!

0
இந்தியா திரும்பும் நயனின் மாஸ்டர் பிளான் - முதல் படமே இது தான்!!
இதெல்லாம் ரொம்ப ஓவர் நயன்? இதுக்கு கூட நாங்க காசு கொடுக்கணுமா? புதிய சர்ச்சையில் சிக்கும் நடிகை!!

தனது கணவர் விக்கியுடன்,  தாய்லாந்தில் ஹனிமூனை கொண்டாடி வரும் நயன்தாரா அதை முடித்து திரும்பி நேரடியாக ஷாருக்கானின் ஜவான் படத்தில் இணைவார் என தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய அப்டேட் :

தமிழ் சினிமாவின் முன்னணி காதல் ஜோடிகளாக திகழ்ந்து வந்த நயன் மற்றும் விக்கி தம்பதி கடந்த ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, இவர்கள் இருவரும் தங்கள் ஹனிமூனை கொண்டாட தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கிருந்தபடி, இருவரும் தங்கள் ஜோடி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தனர். தற்போது, இவர்கள்  இருவரும் விரைவில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, நயன்தாரா சென்னை திரும்பியதும் நேரடியாக ஷூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்து, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் “ஜவான்” என்ற பாலிவுட் படத்தில் இணைய உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது. இந்த தகவலை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here