என்ன Shape டா சாமி – கண்ணாடி சேலையில் Structure-ஐ அப்பட்டமாக காட்டிய கீர்த்தி சுரேஷ்!

0

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் ரெமோ, ரஜினி முருகன், தொடரி ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் இவருக்கு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நேனு சைலஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் நடித்த மகாநதி படம் இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது.

கடைசியாக தெலுங்கில் இவரின் சர்க்காரு வாரி பட்டா படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here