தேசிய ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு புதிய விதி., ஏப்ரல் 1 முதல் அமல்? முழு விவரம் உள்ளே…

0
தேசிய ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு புதிய விதி., ஏப்ரல் 1 முதல் அமல்? முழு விவரம் உள்ளே...

இன்றைய காலகட்டத்தில் இணையவழி மோசடி செயல்கள் அதிகரித்து வருவதால், அரசு சார்ந்த திட்டங்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தேசிய ஓய்வூதிய திட்டத்தில், ஒரு முக்கியமான விதியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி தேசிய பென்சன் திட்ட கணக்குகளின் நிலவரங்களை காண்பதற்காக பயனாளர்கள், https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற தளத்தில் லாகின் செய்யும் போது, ஐடி மற்றும் பாஸ்வோர்ட்-உடன் OTP மூலம் சரிபார்க்கும் வசதியையும் இணைத்துள்ளனர். இந்த புதிய நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

நீளமான முடி.. பழைய ஹேர் ஸ்டைலுடன் மிரட்டும் தோனி.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here