நீளமான முடி.. பழைய ஹேர் ஸ்டைலுடன் மிரட்டும் தோனி.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
நீளமான முடி.. பழைய ஹேர் ஸ்டைலுடன் மிரட்டும் தோனி.. வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17 வது சீசன் மார்ச் 22ம் தேதி முதல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் அனைத்து ரசிகர்களின் கவனமும் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது தான் உள்ளது. தற்போது அவரின் புதிய புகைப்படம் வெளியாகி பட்டையை கிளப்புகிறது. அதில் அவர் தன்னுடைய பழைய ஹேர் ஸ்டைல் லுக்கில் இருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

என்னப்பா சொல்றீங்க.. புஷ்பா 2 படத்தின் புகைப்படம் லீக் ?? அதிர்ச்சியில் படக்குழு!!

தோனி தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் நீளமான முடியை வைத்துக்கொண்டு ஸ்டைலிஷ் வீரராக திகழ்ந்தார். அவரின் ஹேர் ஸ்டைலை பார்த்து பல இளைஞர்களும் அதேபோல் முடியை வைத்துக்கொண்டு மகிழ்ந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது போல் லாங் ஹேர் ஸ்டைலில் ஆரம்பித்த தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை அதே ஸ்டைலில் முடியப்போகிறதா? என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here