என்னப்பா சொல்றீங்க.. புஷ்பா 2 படத்தின் புகைப்படம் லீக் ?? அதிர்ச்சியில் படக்குழு!!

0
என்னப்பா சொல்றீங்க.. புஷ்பா 2 படத்தின் புகைப்படம் லீக் ?? அதிர்ச்சியில் படக்குழு!!

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். தற்போது இயக்குனர் சுகுமார் இயக்கி வரும் புஷ்பா 2 படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அதுபோக இப்படத்தில் ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, விஜய் சேதுபதி மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர லுக் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அதில் சிவப்பு நிற சேலை அணிந்து, நகைகள் போட்டுக்கொண்டு ராஷ்மிகா மந்தனா இருக்கிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் புஷ்பா 2 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

விமான பயணிகளுக்கு 35 சதவீதம் கட்டண தள்ளுபடி., இந்த தேதி வரை மட்டுமே? ஏர் இந்தியா வெளியிட்ட அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here