நான் ஒன்னும் வனிதாவின் 5வது புருஷன் கிடையாது – வெளுத்து வாங்கும் காமெடி நடிகர்..!

0

காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் பிக்பாஸ் புகழ் வனிதாவை பற்றி சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

வனிதா – நாஞ்சில் விஜயன்..!

நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சர்ச்சை நாயகியாக வலம் வருகிறார். இவர் சமீபத்தில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து சர்ச்சையைக் கிளப்பினார். வனிதாவின் மூன்றாவது கணவர் முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யவில்லை என்ற கருத்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் சூர்யா தேவி என்பவரும் பிரபல காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் என்பவரும் கூட்டு சேர்ந்து வனிதாவும் மற்றும் அவரது கணவர் பீட்டர் பால் ஆகியவற்றை தொடர்ந்து அவமதித்து வருவதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் சூர்யா தேவி மற்றும் காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் கள்ளத் தொடர்பில் இருப்பதாகவும் வனிதா குற்றம் சாட்டினார். மேலும் நாஞ்சில் விஜயன் விபச்சாரம் செய்ததாகவும், சூர்யா தேவி கஞ்சா விற்பதாகவும் வனிதா குற்றம் சாட்டினார்.

பெண்ணுடன் லிப்லாக் அடிக்கும் நித்தியா மேனன்..!

நாஞ்சில் விஜயன் சர்ச்சை கருத்து..!

இது குறித்து நாஞ்சில் விஜயன் கூறியதாவது, வனிதா பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் கேரவனில் சரக்கடித்து விட்டு சென்ற வீடியோவை வெளியிடப் போவதாகவும், வீட்டிற்குள் இருப்பவர்களை தரங்கெட்ட தனமாக விமர்சித்ததையும் விரைவில் வெளியிடப் போகிறேன் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் வனிதா எது சொன்னாலும் கேட்டுக் கொண்டு இருப்பதற்கு நான் என்ன அவரது ஐந்தாவது புருஷனா என தன் பங்குக்கு வெளுத்து வாங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here