பெண்ணுடன் லிப்லாக் அடிக்கும் நித்தியா மேனன்..!

0
nithya-menon
nithya-menon

நடிகை நித்தியா மேனன் பெண்ணுடன் உதடோடு உதட்டுடன் முத்தக்காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

நடிகை நித்தியா மேனன்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை நித்தியா மேனன். இந்நிலையில் ஹிந்தி வெப்சீரிஸ் ‘பிரீத் – இன் டு த ஷேடோஸ்’ சில நாட்களுக்கு ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அந்த வெப்சீரிஸின் இரண்டாம் எபிசோடில் நித்தியா மேனன் மற்றோரு நடிகையான ஸ்ருதி பாப்னா என்பவருடன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சி ஒன்றில் நடித்துள்ளார்.

ஒரு காருக்குள் இருவரும் முத்தம் இடும் காட்சி சுமார் 40 வினாடி வரை உள்ளது. இந்த காட்சியில் சில நிமிடங்களில் இருவரும் ஆடைகளை அவிழ்த்து கட்டிப்பிடித்து உருளுவது போன்ற காட்சியும் இருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“விவசாயிகள் அனைவரையும் மதியுங்கள்” – சல்மான் Latest post..!!

ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆகும் சிரிஸ்க்கு சென்சார் இல்லாத காரணத்தால்தான் இப்படிப்பட்ட காட்சிகள் வருகின்றன. நித்தியா மேனன் இப்படி நடித்துள்ளதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here