மழை அழகா…வெயில் அழகா…!கஜினி பட பாடலுக்கு கொஞ்சி கொஞ்சி ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட நந்திதா!!!

0
அந்த இடத்தில் என்ன காயம்? - அநாகரீகமான கேள்வி கேட்ட ரசிகர் - நடிகை நந்திதா அளித்த நெத்தியடி பதில்!

அட்டகத்தி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை  நந்திதா ஸ்வேதா அவர்கள். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கஜினி படத்தில் வரும் ‘மழை அழகா…வெயில் அழகா’ என்ற பாடலுக்கு மிகுந்த கொஞ்சுதலோடு ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டு உள்ளார்.

கன்னட திரைதுரை மூலம் திரை முன் வந்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதன் பிறகு தமிழில் அட்டகத்தி மூலம் தமிழ் மக்களுக்கு தெரியவந்தவர். தன்னுடைய முதல் படத்திலேயே சிறந்த ஆறுமுக நடிகைக்கான விஜய் விருதுகள் பெற்றார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் படத்தில் மிக அழுத்தமாக கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதை தொடர்ந்து அவர் நடித்த விஜய் சேதுபதியின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா கதாபாத்திரம் பட்டிதொட்டி எங்கும் புகழ் அடைந்த ஒன்று.

அதன் பிறகு முண்டாசுப்பட்டி, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழை தவிர்த்து தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் சூர்யாவின் கஜினி படத்தில் இடம்பெற்று உள்ள ‘சுட்டும் விழி சுடரே…சுட்டும் விழி சுடரே…’ என்ற பாடலில் வரும் ‘மழை அழகா…வெயில் அழகா…’ என்ற வரிகளுக்கு  அழகா கொஞ்சி கொஞ்சி  ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இந்த தற்போது இந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here