இது எங்க ஆண்ட்ரியா இல்ல.. ஒரே பதிவில் அனைவரையும் ஆப் செய்த வட சென்னை நாயகி!!!

0

நடிகை ஆண்ட்ரியா, பொதுவாகவே கவர்ச்சிக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் போட்டோக்களை இணையத்தில் பகிர்பவர். ஆனால் அவர் பகிர்ந்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

 

தமிழ் திரை உலகில் நடிகை, பாடகி என தன் பல்வேறு திறமைகளால் ரசிகர்களை கவர்ந்தவர் ஆண்ட்ரியா. இவரை அறிமுகப்படுத்தியது விண்ணைத்தாண்டி வருவாயா இயக்குனர் கவுதம் மேனன். ஆண்ட்ரியா வட சென்னை, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, தரமணி, சகுனி, இது நம்ம ஆளு என பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் எப்பொழுதுமே படு ஆக்டிவாக செயல்படும் நடிகை ஆண்ட்ரியா தனது ஹாட் கிளிக்ஸை ஷேர் செய்து ரசிகர்களை குஷியாக்கி வருகிறார். இப்பொழுது சேலையில் பக்கா தமிழ் பெண்ணாக மாறி அழகான சிரிப்புடன் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இது எங்க ஆண்ட்ரியா இல்லயே.. என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here