இத்துனூண்டு காட்டினாலும் சூப்பரா இருக்கு.., நந்திதா ஸ்வேதாவின் புகைப்படத்தை வர்ணிக்கும் இளசுகள்!!

0

பிரபல நடிகையான நந்திதா ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நந்திதா ஸ்வேதா

அட்டகத்தி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை நந்திதா ஸ்வேதா. கன்னடத்தில் வெளியான ‘நந்தா லவ்ஸ் நந்திதா’ படத்தின் மூலம் அதிகளவு பேமஸ் ஆனார்.

தமிழில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. முண்டாசுபட்டினம், எதிர்நீச்சல் போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார்.

இப்பொழுது அவருக்கு சுத்தமாக அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் முழுநேர போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார். அதிலும் இப்பொழுது தம்மாத்துண்டு இடுப்பை காட்டியபடி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here