“நீங்க ரெம்ப அழகு” – பிக்பாஸ் பிரபலத்தை கண்டபடி வர்ணிக்கும் ராஜு! BB அல்டிமேட்டில் நடந்த சுவாரஸ்யம்!!

0
"நீங்க ரெம்ப அழகு" - பிக்பாஸ் பிரபலத்தை கண்டபடி வர்ணிக்கும் ராஜு! BB அல்டிமேட்டில் நடந்த சுவாரஸ்யம்!!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜு, நடிகர் சிம்புவை அழகு எனக் கூறி அவருடன் போட்டோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

வர்ணித்த ராஜு:

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த, நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பாலாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்ட, பிக் பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜு, இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சிம்புவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, சிம்பு ரொம்ப அழகு என கமெண்ட் செய்துள்ளார். ஆனால், இதனை மறுத்த ராஜு ரசிகர்கள் சிம்புவை விட நீங்கதான் ரொம்ப அழகு எனக் கூறி அவரை வெட்கத்தில் ஆழ்த்தியுள்ளனர். ஆனால், இதனை நடிகர் ராஜு ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கிண்டலாக ரசிகர்களிடம் கூறியுள்ளார். தற்போது இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raju Jeyamohan (@raju_jeyamohan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here