எவ்வளவு கால்லை தூக்க  முடியுமோ  தூக்கி  காட்டிய நிதி அகர்வால் – வெடவெடத்துப்போன  இளசுகள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிதி அகர்வால் தொடர்ந்து   வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தை கலக்கி வருகிறது. நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே இவருக்கு  நல்ல  வரவேற்பு இருந்தது.

ஹிந்தியில் அவர் நடித்த ‘முன்னா மைக்கேல்’ திரைப்படம் ஹிட்டடிக்க அதன் மூலம் தான் அவருக்கு தமிழ் திரையுலகில் வாய்ப்பு கிடைத்தது.  இப்பொழுது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் நடித்தது மொத்தமே 8 படங்கள் தான் இருக்கும்.

ஆனாலும் அது வேற லெவல் ஹிட் வாங்கிக் கொடுத்துள்ளது. எடுத்த எடுப்பிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து வருகிறார். பல நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தான் இவரது வளர்ச்சியும் உள்ளது. இந்நிலையில் இவரது புகைப்படம்  இணையத்தில்  வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here