விஷ்ணு விஷால் படத்தின் நாயகிக்கு ஏற்பட்ட பெரிய சோகம் – ஆறுதலளித்த ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நந்திதாவின் அப்பா உரிழந்துள்ள  சம்பவம் அனைவரையும்  வேதனையாக்கியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நந்திதா

கன்னடத்தில் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா படத்தில் நடித்ததன்  மூலம் திரையுலகிற்கு  அறிமுகமானவர் தான் நந்திதா. அதன்  பிறகு அட்டகத்தி  படத்தில் நடித்து தமிழில் கவனத்தை பெறும் நடிகையாக  மாறினார். நாயகியாக மட்டும் நடிக்காமல் முக்கிய  கதாபாத்திரம்  உள்ள படங்களிலும் தேர்வு செய்து  நடிக்க ஆரம்பித்தார். அப்படி தான் அவருக்கு எதிர்நீச்சல் படத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

 
அதன் பிறகு  பல படங்களில் நடித்து திரையுலகில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். மேலும் சில மாதத்திற்கு முன்பு கூட சன் டிவியில் அபியும்  நானும்  சீரியலில்  கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில்  தான்  தற்போது  அவரது  வீட்டில்  பெரும் சோகம்  நிகழ்ந்துள்ளது. 54 வயதான அவரது தந்தை  உயிரிழந்துள்ளார். இதற்கு திரையுலகை  சேர்ந்த  பலரும்  இரங்கல்  தெரிவித்து  வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here