தமிழ்நாட்டுக்கு இது கண்டிப்பாக தேவை – மோடிக்கு கடிதம் அனுப்பிய ஸ்டாலின்!!

0

கொரோனா பரவலை ஒழிக்க தொடர்ந்து தீவிரம் காட்டும் தமிழக அரசு, தற்போது வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு கோரிக்கை:

அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே சிறந்த தீர்வாக இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநில அரசும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அதிகம் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமருக்கு முதல்வர் தற்போது கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here