ஜீ தமிழ் சீரியல் பிரபலத்துடன் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி நடிகை – இவர்களுக்குள் இப்படி ஒரு உறவா??

0

தமிழும் சரஸ்வதியும் சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் நடிக்கும் நக்ஷத்திரா ஜீ தமிழ் நாயகியுடன் இணைந்து ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

நக்ஷத்திரா, பார்வதி:

சேனல்களை பொறுத்தவரையில் விஜய் டிவிக்கும் ஜீ தமிழுக்கும் இடையே பெரும் போட்டி எப்பொழுதுமே இருக்கும். விஜய் டிவி என்ன செய்தாலும் அதை காப்பி அடிப்பது தான் ஜீ தமிழின் வேலையாக இருந்தது. இதனால் ஜீ தமிழை ஒரு கட்டத்தில் விமர்சிக்கவும் செய்தனர்.

இப்பொழுது ஜீ தமிழில் புதுப்புது சீரியல்கள் களமிறங்கினாலும் எதுவும் அந்த அளவிற்கு ரீச் கிடையாது.  ஆனால் விஜய் டிவியில் அனைத்து சீரியல்களுமே டாப் ஹிட். இந்நிலையில் விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகியான நக்ஷத்ரா ஒரு வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் புதுப்புது அர்த்தங்கள் சீரியலில் நாயகியாக நடிக்கும் பார்வதியுடன் இணைந்து நடனமாடியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here