சேலைக்கு மேலே ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்த நந்திதா – சின்னாபின்னமான இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக இருக்கும் நந்திதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நந்திதா

அட்டகத்தி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நந்திதா. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. இப்பொழுது வளர்ந்து வரும் நாயகியாக இருக்கும் இவர் பல படங்களில் சைடு கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

போட்டோஷூட்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வரும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here