என்னது., அதுக்குள்ள இரண்டாம் திருமணமா? நாக சைதன்யாவை மணமுடிக்கும் பெண் இவங்கதான்!!

0

டோலிவுட்டின் டாப் தம்பதிகளாக வலம் வந்தவர்கள் சமந்தா நாக சைதன்யா ஜோடி. இவர்களுக்கு 2017 ஆம் திருமணம் ஆனது. மூன்று ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்னர் சென்ற ஆண்டின் இறுதியில் தங்கள் விவாகரத்து செய்தியை இந்த தமபி தங்கள் ரசிகர்களிடம் அறிவித்தனர்.

ரசிகர்கள் பலரும் நீங்கள் மீண்டும் சேரவேண்டும் என்று பல கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இந்நிலையில் நாக சைதன்யா தற்போது மருமணத்திற்கு ரெடி ஆகியுள்ளார்.

அந்த இடத்தில் என்ன காயம்? – அநாகரீகமான கேள்வி கேட்ட ரசிகர் – நடிகை நந்திதா அளித்த நெத்தியடி பதில்!

தற்போது, அவர் திருமணம் செய்துகொள்ளும் பெண் நடிகை இல்லை என்றும் தெரியவந்துள்ளது. கூடிய விரைவில் நாகசைதன்யாவின் திருமணம் குறித்து அவர்களுடைய குடும்பம் முறையாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here