தன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய பாக்கியலட்சுமி ரித்திகா – குவியும் பாராட்டுகள்!

0
தன் நீண்ட நாள் கனவை நிறைவேற்றிய பாக்கியலட்சுமி ரித்திகா - குவியும் பாராட்டுகள்!

விஜய் தொலைக்காட்சியில், பாக்கியலட்சுமி தொடரில் நடித்துவரும் நடிகை ரித்திகா, ஹூண்டாய் சொகுசு கார் வாங்கி உள்ளதை, மகிழ்ச்சியுடன் தனது சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

கார் வாங்கிய ரித்திகா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பாக்கியலட்சுமி என்ற தொடரில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை ரித்திகா. இவர் இந்த சீரியல் மட்டுமல்லாது, குக் வித் கோமாளி 2, காமெடி ராஜா கலக்கல் ராணி, கலக்கல் சாம்பியன் உள்ளிட்ட பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் களமிறங்கி அசத்தியுள்ளார்.

சமீபத்தில், ஹூண்டாய் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்துடன், “கார் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு, உங்கள் அதீத அன்பாலும் பாசத்தாலும் மட்டுமே இது சாத்தியம் ” என ரசிகர்கள் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த காரை தன் தம்பியுடன், நடிகை ரித்திகா வாங்கிய பதிவு, சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rithika Tamilselvi (@tamil_rithika)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here