விவகாரத்திற்கு பிறகு காதல் பற்றி மனம் திறந்த நாக சைதன்யா – என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

0

டோலிவுட்டின் மிக சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வந்த சமந்தா – நாக சைதன்யா ஜோடி சில வாரங்களுக்கு முன் தங்களின் பிரிவை அறிவித்தனர். அதை தொடர்ந்து பல சர்ச்சைகள் இவர்கள் மேல் எழுந்தது. இருப்பினும் பல ரசிகர்கள் இது அவர்களது தனிப்பட்ட விஷயம் என்று அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

 

மேலும் சமந்தா – நாக சைதன்யா இருவரும் தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது நாக சைதன்யா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் ‘A love letter to life’ என குறிப்பிட்டு தான் விரும்பி படித்த புத்தகத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார். இவரின் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Chay Akkineni (@chayakkineni)

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here