கண்ணம்மாவை தொடர்ந்து இரட்டை குழந்தையை பெற்றெடுக்கும் அஞ்சலி – இது என்ன புது புரளியா இருக்கு??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் நடந்து வரும் நிலையில் தற்போது அஞ்சலி பற்றிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பமாக கண்ணம்மாவையும் பாரதியையும் 6 மாத காலம் சேர்ந்து வாழ சொல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இப்படி இருக்க தற்போது அஞ்சலியை கடத்தி வைத்து வெண்பா செய்யும் அட்டகாசங்களுக்கு எல்லையே இல்லாமல் போய்க்கொண்டுள்ளது. மேலும் அஞ்சலிக்கு திடீரென பிரசவ வலி ஏற்படுகிறது.

பாரதி கண்ணம்மா அப்டேட்ஸ் - உயிர் போகும் கடைசி நேரத்தில் அஞ்சலியை காப்பாற்றி விடும் அகிலன்!!

அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பதட்டம் அனைவருக்குமே உள்ள நிலையில் அவருக்கு நல்லபடியாக குழந்தை பிறந்துள்ளதாக அப்டேட் வெளியானது. அதிலும் கண்ணம்மா தான் கடைசி நேரத்தில் காப்பாற்றியதாகவும் சொல்லப்பட்டது. இப்படி இருக்க சமூக வலைத்தளங்களில் அஞ்சலிக்கு இரட்டை குழந்தை பிறப்பது போன்று புகைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த பலரும் ஷாக்காகியுள்ளனர். நீங்க எல்லாம் எங்கப்பா இருக்கீங்க என்று கமெண்ட் செக்சனில் கிண்டலடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here