Trending பாடலுக்கு தன் Lover Boy உடன் நடனமாடிய கீர்த்தி சுரேஷ்… வீடியோ உள்ளே!!

0

மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு பைலட்ஸ் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. பின்னர் அங்கேயே குபேரன், கீதாஞ்சலி, ரிங் மாஸ்டர் ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் தமிழில் இவருக்கு ரஜினி முருகன், தொடரி, பைரவா, பாம்பு சட்டை, சீமராஜா ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைக்க தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது மலையாளம், தெலுங்கிலும் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இவர் தற்போது எனிமி படத்தில் டம் டம் பாடலுக்கு தன் செல்லப்பிராணியோடு நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here