அட கொடுமையே.. இளையராஜாவை படத்தில் இருந்து நீக்கிய இயக்குனர் – என்ன காரணம்!!

0

தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளராக திகழ்பவர் இளையராஜா. தற்போது கடைசி விவசாயி என்ற படத்தில் இசை அமைத்து உள்ளார். ஆனால் இவரின் இசை சரியில்லை என்று இசையமைப்பாளரை மாற்றி உள்ளார் படத்தின் இயக்குனர். இதை கேட்ட அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இளையராஜா:

இந்திய சினிமாவில் முன்னணி இசைமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. 70ஸ் காலகட்டத்தில் இருந்து தற்போது இருக்கும் இளைஞர்கள் வரை இவரின் பாட்டுக்கு மயங்காத ஆட்கள் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் கடைசி விவசாயி. இந்த படத்தின் இசைமைப்பாளராக இளையராஜா இருந்தார்.

ஆனால் தற்போது இளையராஜா போட்ட மியூசிக் நன்றாக இல்லை என்று இயக்குனர் இசையமைப்பாளரை மாற்றி உள்ளாராம். மேலும் தற்போது இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் வலிமை படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் BGM சரி இல்லை என்று ஜிப்ரானுக்கு எச்.வினோத் வாய்ப்பு கொடுத்து உள்ளார் என்றும் தகவலும் பரவி வருகிறது. இதை கேள்வி பட்ட அவர்களின் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here