எலும்பும் தோலுமாக மாறிப்போன ஒரு நாள் கூத்து பட நடிகர் – லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

பல திரைப்படங்களில் தனது தத்ரூபமான காமெடியால் மக்களின் மனதை கவர்ந்த பால சரவணன் 2 ஆண்டுகளாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தார். தற்போது 22 கிலோ எடையை குறைத்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார்.

பால சரவணன்:

குட்டி புலி திரைப்படத்தில் பப்பு கதாபாத்திரத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் தான் பால சரவணன். இவர் டார்லிங், திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, பிளான் பண்ணி பண்றோம் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அனைத்து திரைப்படங்களிலும் இவரது காமெடி மிக பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் வந்துகொண்டிருந்தாலும் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். கடந்த 2 வருடத்தில் மட்டுமே சரவணன் 22 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இவருடைய பழைய புகைப்படத்துடன் தற்போதைய புகைப்படத்தை ஒப்பிட்டபடி ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்பும் தோலுமாக மாறி விட்டார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலை பக்கங்களில் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here