புதிய சாதனை செய்துள்ள ஹிப் ஹாப் ஆதி., ரசிகர்களுக்கு சொன்ன குட் நியூஸ் இதோ!!

0
புதிய சாதனை செய்துள்ள ஹிப் ஹாப் ஆதி., ரசிகர்களுக்கு சொன்ன குட் நியூஸ் இதோ!!
புதிய சாதனை செய்துள்ள ஹிப் ஹாப் ஆதி., ரசிகர்களுக்கு சொன்ன குட் நியூஸ் இதோ!!

கோலிவுட்டில் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமையுடன் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. ”மீசைய முறுக்கு” என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் கடந்த 2 வருடங்களாக இசை துறையில் phd படிப்பை முடித்துள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இதற்காக பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38 வது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இவர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது சினிமாவில் நடித்து கொண்டே இசை துறையில் phd முடிப்பது கஷ்டமாகத்தான் இருந்ததாம். இதோடு இனி சினிமாவில் நடிப்பு மட்டுமல்லாமல் இசையில் அதிக கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார்.

ஆஹா.., நிலவின் தென்துருவத்தை குறிவைக்க இப்படி ஒரு விஷயம் இருக்கா? வெளிவந்த உண்மை!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here